......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Wednesday, 23 January 2013
ஷிராணி பண்டாரநாயக்கவை படுகொலைசெய்வதற்கு திட்டம்?: ஜோன் அமரதுங்க கேள்வி
By J.Stephan காட்டு ஆட்சியும், காட்டுச் சட்டமும் நடைமுறையில் இருக்கின்ற இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு இடம்பெறுமா என்பது சந்தேகம் எழுந்திருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம் கொறடாவான ஜோன் அமரதுங்க எம்.பி. இன்று சபையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் பாதுகாப்பினை அகற்றியிருப்பதன் மூலம் அவரைக் கடத்துவதற்கு அல்லது படுகொலை செய்வதற்கு திட்டம் இருக்கின்றதா? என்று சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை மீதான விவாதத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.