......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 23 January 2013

'பாம்புப் பெண்' வைத்தியசாலையில்

'பாம்புப் பெண்' என அறியப்பட்ட கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில்  இரவுநேர நடனப் பெண் கத்திக் குத்துக் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


வெல்லம்பிட்டியவில் இன்று புதன்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சுயநினைவின்றிய நிலையில் காணப்பட்ட இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE