......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 23 January 2013

கொஸ்கொட விபத்தில் 22 பேர் படுகாயம்

கொஸ்கொட துவேமோதரையில் பஸ்ஸொன்று வாய்க்காலுக்குள் பாய்ந்து மின்சார கம்பத்தையும் உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானதில் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இன்று காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் பலப்பிட்டி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அஹங்கமையிலிருந்து கொழும்புக்கு திருமண வீடொன்றுக்கு சென்றுக்கொண்டிருந்தவர்கள் பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE