வீட்டு கட்டிட தொகுதி ஒன்றை சேதப்படுத்தியதாக அமைச்சர் சரன குணவர்தனவுக்கு எதிராக அத்தனகல மஜிஸ்திரேட் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இன்று குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது அமைச்சர் சரன குணவர்தன நீதிமன்றில் ஆஜராகததையடுத்தே நீதிமன்றம் மேற்படி பிடி ஆணையை பிறப்பித்துள்ளது.
(virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.