......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Thursday, 10 January 2013
பிரதம நீதியரசர் விவகாரம்: அமெரிக்கா கரிசனை
இலங்கை பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள குற்றப்பிரேரணை மற்றும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா கூடிய கவனம் செலுத்தியுள்ளது.
நீதித்துறை மீதான செயன்முறை மற்றும் அரசாங்கத்தின் அழுத்தம் பற்றி தீவிரமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. என்று அரச திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்தார். (tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.