......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 10 January 2013

10 கைதிகள் தப்பியோட்டம்

சிறையை உடைத்துக்கொண்டு 10 கைதிகள் தப்பியோடிய சம்பவம் ஒன்று அவிசாவளை தடுப்பு காவல் சிறைச்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.


தப்பியோடிய கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE