......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 10 January 2013

றிசானா நபீக் மூதூர் வீட்டின் ஏழ்மைக் கோலங்கள்..


6றிசானா நபீக்கின் மூதூர் வீட்டின் தற்போதைய காட்சிகளை எமது விசேட மூதூர் நிருபர் முறாசில் அனுப்பி வைத்துள்ளார்.

ஏழ்மையின் தாக்கம் அங்கு குடியிருப்பதைக் காண்கையில் மனம் வெதும்புகிறது. இத்தகைய ஏழைகளின் வாழ்வின் துயர் துடைக்க நாமும் எங்களால் ஆன முயற்சிகளை செய்ய முன்வருவது மிக அவசரமாகவும் அவசியமாகவும் உள்ளதை எங்கள் உள்ளங்களில் பதிப்போம் .
ஒவ்வொருவரும் ஒவ்iவாரு ஏழையையாவது கைகொடுத்து தூக்க முன்வருவோம் .. இன்ஸா அல்லாஹ் இறைவன் எல்லாவற்றிற்கும் போதுமானவன்.
படங்களை உருப் பெருக்கிப் பார்க்க படங்களின் மேல் கிளிக் செய்யவும்.
61211109871343215


















































(kattankudy)




ரிசானாவின் வீட்டில்...




இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து மூதூரிலுள்ள ரிசானாவின் வீட்டின் நிலமைகளை படங்களில் காணலாம். (படங்கள்: முறாசில்)








(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE