இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் காயமடைந்தவர்களின் விபரங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதம நீதியரசருக்கு ஆதரவாக சட்டவுரைஞர்கள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், புதுக்கடைப் பகுதிக்கு இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.