......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Thursday, 10 January 2013
சவுதியில் சிரிய பிரஜைக்கு தலையை வெட்டி மரண தண்டனை
சவூதி அரேபியாவில் பெருமளவு போதை மாத்திரைகளைக் கடத்திய சிரியப் பிரஜையொருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
இது சவூதி அரேபியாவில் இந்த வருடம் நிறைவேற்றப்பட்ட முதலாவது மரண தண்டனையாகும்.
மொஹமட் டர்விஷ் என்ற மேற்படி நபருக்கு சவூதி அரேபியாவின் வட பகுதி மாகாணமான அல் ஜாப்பில் தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த வருடம் அந்நாட்டில் 76 பேருக்கு தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.