......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Tuesday, 1 January 2013
பாம்புகளோடு உறவாடும் மனிதன்!
'பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்பார்கள். ஆனால் இன்று மனிதர்கள் பாம்புகளோடு நல்லுறவு கொண்டுள்ளனர். இங்கே படத்தில் நீங்கள் காணும் நபரோ பாம்புகளோடு ஒன்றிப்போயுள்ளார்.
மனிதர்களுக்கும் பாம்புக்கும் உள்ள உறவு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது. பாம்போடு மனிதனுக்குள்ள இந்த உறவு இறுதியில் எங்கு போய் முடியுமோ பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்?
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.