......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 1 January 2013

வலுக்கை தலைக்கும் வந்தது மவுசு !


bald head 005.w540அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் வழுக்கை தலையில் காலியாக உள்ள இடத்தில் விளம்பரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.




அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்த பிரான்டன் சிக்கோட்ஸ்கி(27) என்பவருக்கு இளம் வயதிலேயே தலை வழுக்கை விழுந்து விட்டது. தனது தலையில் முடி இல்லாத காரணத்தால் தலை பகுதியில் விளம்பரம் செய்து கொள்ள இணைய தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.


நாள் ஒன்றுக்கு இவரது தலையில் விளம்பரம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு, நிறைய விளம்பரம் வரும் பட்சத்தில் தன் நண்பர்களின் வழுக்கை தலையை பயன்படுத்தி கொள்ள இவர் திட்டமிட்டுள்ளார்.


வழுக்கை தலையில் விளம்பரம் செய்ய பலர் இவரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.

ஆமாம்! வலுக்கை தலையும் விளம்பரத்துக்காவது பயன் தருமே என்பதால் வலுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலைக் கொள்ள தேவையில்லை.

NH-
bald head 002.w540bald head 003.w540
bald head 004.w540
bald head 005.w540 copy
NH
-

(அரசாங்க தகவல் திணைக்களம். )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE