......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 1 January 2013

சீனாவின் மீன்பிடி படகு ஜப்பானினால் பறிமுதல்


ஜப்பான் கடலெல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன மீன்பிடி படகை ஜப்பான் கரையோர படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஜப்பானின் கன்ஷிமா பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமை சீன படகு கைப்பற்றப்பட்டுள்ளது. படகின் தலைமை மாலுமி மீது ஜப்பான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சர்ச்சைக்குரிய தீவுகளின் உரிமை குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நீடிக்கும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தலைமை மாலுமி மற்றும் படகின் இரு ஊழியர்கள் விசாரணைக்காக ஜப்பானின் ககொஷிமாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் 6 ஊழியர்கள் படகிலேயே தங்கியுள்ளனர்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE