சங்கத்தின் தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலான நீதிமன்ற வலயம் 11 சேர்ந்த நிறைவேற்றுக்குழுவின் அங்கத்தவர்கள் 30 பேர் அடங்கிய உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரம் நிறைவடைந்துள்ளமையினால் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. என்றும் அவ்வாறான பிரச்சினைகளின் போது அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் சொன்னார்.
அதற்காக அரசியலமைப்பை திருத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.