இந்த பதிவு நடவடிக்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்வதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை சட்டக்கல்லூரிக்கான நுழைவுப்பரீட்சையில் முறைக்கேடுகள் இடம்பெற்றதாக கல்லூரிக்கு முன்பாக கடந்தவாரம் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்தே பதிவு நடவடிக்கைகள் நாளை 15 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.