ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இன்று பிற்பகல் 12.30 அளவில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வழமை போன்று பிரதம நீதியரசர் சிராணி பண்டாராநாயக்க நீதிமன்றத்திற்கு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
(virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.