......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 15 January 2013

உயர் நீதிமன்ற வளாகம் வெறிச்சோட்டம்

கடந்த சில தினங்களாக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பலத்தபாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த உயர் நீதிமன்ற வளாகம் இன்று திங்கட்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.


அதுமட்டுமன்றி விஜேராம மாவத்தையிலுள்ள பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இருக்கின்ற பகுதிகளும் வெறிச்சோடி கிடந்தது. அந்த பகுதிகளில் பாதுகாப்பு தரப்பைச்சேர்ந்த ஒருவரைக்கூட காணக்கிடைக்கவில்லை.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE