அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தவும் என்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மக்களுக்கு இன்று நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு அராஜகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இதர கட்சிகாரர்களுக்கு பணத்தைக் கொடுத்து அவர்களை அரசின் பக்கம் உள் வாங்கிக் கொண்டு அவர்களை பெட்டிப் பாம்பாக வைத்துக்கொண்டு ஜனாதிபதியின் ஆட்சி தொடர்கின்றது என்றார்.
(virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.