உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கல் விழாவில் தெரிவுசெய்ய உள்ளூராட்சி மன்றங்களின் விபரம்:
சிறந்த மாநகர சபை
முதலாம் இடம்: குருணாகல் மாநகர சபை
இரண்டாம் இடம்: மாத்தறை மாநகர சபை
மூன்றாம் இடம்: கண்டி மாநகர சபை
சிறந்த நகர சபை
முதலாம் இடம்: குளியாப்பிட்டி நகர சபை
இரண்டாம் இடம்: பலாங்கொட நகர சபை
மூன்றாம் இடம்: சீதாவக்கை நகர சபை
சிறந்த பிரதேச சபை
முதலாம் இடம்: வாரியப்பொல பிரதேச சபை
இரண்டாம் இடம்: குருணாகல் பிரதேச சபை
மூன்றாம் இடம்: பஸ்பாகே கோரலை பிரதேச சபை
திண்மக்கழிவு முகாமைத்துவம்
மாநகர சபை
முதலாம் இடம்: பண்டாரவளை மாநகர சபை
இரண்டாம் இடம்: நுவரெலியா மாநகர சபை
மூன்றாம் இடம்: மாத்தறை மாநகர சபை
நகர சபை
முதலாம் இடம்: பலாங்கொட நகர சபை
இரண்டாம் இடம்: குளுயாப்பிட்டிய நகர சபை
மூன்றாம் இடம்: நாவலப்பிட்டி நகர சபை
பிரதேச சபை
முதலாம் இடம்: எட்டியாந்தோட்டை பிரதேச சபை
இரண்டாம் இடம்: வாரியப்பொல பிரதேச சபை
மூன்றாம் இடம்: திருக்கோவில் பிரதேச சபை
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.