சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையொன்றின் சத்திரசிகிச்சை அறையில் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நடந்த 7 மணித்தியால நேர சத்திரசிகிச்சையின்போதே இது நடந்ததாக கூறப்படுகின்றது.
37 வயதான இவர் 26 வயதான இத்தாதியின் பின்புறத்தில் இரு தடவைகள் தட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட தாதி நடந்தவற்றை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கூறினார். விசாரணை புதன்கிழமைவரை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.