அதில் 38 சிபாரிசுகள் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்ததாகும்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற அனர்த்தம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூவரடங்கிய குழுவின் அறிக்கையிலேயே இந்த சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த சிபாரிசுகள் அனைத்தும் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் அங்கு பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.