......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 6 January 2013

பள்ளிவாசலை அகற்றுமாறும் முஸ்லிம்களை வெளியேறுமாறும் பிக்குமார் ஆர்ப்பாட்டம்

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம், மல்வத்துஓயா லேன் பள்ளிவாயலை அங்கிருந்து அகற்றுமாறும் அப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோரி இன்று சனிக்கிழமை பௌத்த பிக்குமார்களினால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அநுராதபுரம், மல்வத்துஓயா லேன் பகுதியில் தக்கியாப் பள்ளிவாயலொன்று அமைந்துள்ளதோடு இப்பள்ளிவாசல் கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினமன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத குழுவினால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தமையும் குறிப்படத்தக்கது.

அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள இப்பள்ளிவாசலுக்கு தற்பொழுது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE