தடுப்புக்காவல் சிறையை புனரமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலேயே சிறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. என்றும் அவர் தெரிவித்தார்.
வழக்கு நடவடிக்கைகளில் ஆஜர்படுத்தப்படவேண்டிய கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர்.
அவிசாவளை தடுப்புகாவல் சிறையை உடைத்துக்கொண்டு கைதிகள் 10 பேர் கடந்தவாரம் தப்பிச்சென்றதுடன் அதில் மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பித்தக்கதாகும்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.