......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 7 January 2013

நாணயத்தாள்களை கடத்த முயன்ற கெமரூன் பிரஜை கைது

வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றதாகக் கூறப்படும் கெமரூன் நாட்டுப் பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை காலை கைதுசெய்துள்ளனர். 


இச்சந்தேக நபர் சுமார் 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்களை இந்தியாவின் மும்பைக்கு கடத்த முயன்றபோதே விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். 

இச்சந்தேக நபரிடமிருந்து 21,000 யூரோக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். (தீபா அதிகாரி)







(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE