யாழ். பல்கலைக்கழக வளாகத்தினை சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம். சி. எம். ஜெப்ரி தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் பாது காப்பு நலன் கருதி பல்கலைக்கழக வெளியில் கடமைக்கு அமர்த்தப்பட்டிரு ந்தவர்களே நேற்று முதல் விலக்கிக் கொள் ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித் தார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.