......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 3 December 2012

கல்கிஸை கடலில் நால்வரை காணவில்லை

கல்கிசை கடலில் ஆழமான பகுதிக்கு சென்று காணாமல் போன நால்வரையும் கடற்படையினர் தேடிவருவதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.


பிரான்ஸ் நாட்டு பிரஜை உட்பட நால்வரையே நேற்று காலை முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

கடலின் ஆழமான பகுதிக்கு சென்றே இவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(tamilmirrror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE