......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 22 December 2012

விஜயதாச எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகளது துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றல்

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷவின் வீட்டில் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரையில் சுமார் 20பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். 


அத்துடன், விஜயதாச எம்.பி.யின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரது துப்பாக்கிகளையும் பொலிஸார் பரிசோதனைகளுக்காக கையகப்படுத்தியுள்ளனர்.

மேலும், சுவர்களிலிருந்து கைவிரல் அடையாளங்களையும் பதிவு செய்துகொண்ட பொலிஸார், அவற்றை அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE