......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Tuesday, 11 December 2012
பிரதி பொலிஸ்மா அதிபர், அவரின் இரண்டு மகன்மார்கள் கைது
விசேட அதிரடிப்படையின், பிரதி பொலிஸ்மா அதிபர் அவரின் இரண்டு மகன்மார்களும் கட்டுநாயக்க பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் சாரதி ஒருவரை தாக்கினார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சீதுவையைச் சேர்ந்த 48 வயதான நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். (tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.