......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 December 2012

இறக்குமதி வரிகள் குறைப்பு!


Potatoஉருளைக்கிழங்கு சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்குரிய இறக்குமதி வரிகள் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டதால் அவற்றின் விலைகளும் 30வீதத்தால் குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


ஒரு கிலோ கிழங்குக்கு 50 ரூபா வரி விதிக்கப்பட்டிருந்தது. அது 15 ரூபாவரை குறைந்துள்ளது.

இதன்படி,100 ரூபாவாக இருந்த பெரிய வெங்காயம் மொத்த விலை 70 ரூபா வரையிலும் ,140 ரூபாவாக இருந்த உருளைக்கிழங்கின் மொத்த விலை 70 ரூபா வரையும், 160 ரூபாவாக இருந்த சின்ன வெங்காய விலை 140 ரூபாவரை குறைந்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்.)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE