......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 December 2012

மண்சரிவில் சிக்குண்டு தந்தை உட்பட இரு மகன்மார்கள் பலி


By Hafeezபசறை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் மூவர் பலியாகியுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் உதயகுமார தெரிவித்தார்.


நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் 40 வயதுடைய தந்தையும் 10,14 வயதுகளுடைய மகன்மார்களுமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE