......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 December 2012

பொலனறுவையில் அதிகம் நாய்கள் உயிரிழந்தமைக்கான காரணம் என்ன?

By Kavinthan Shanmugarajah 
பொலனறுவை திம்புலாகல பிரதேசத்தில் அதிகளவான நாய்கள் உயிரிழந்தமைக்கு விண்கல் மழை பொழிந்தமையே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் அப்பகுதியில் பெய்ததாக கூறப்படும் விண்கல் மழையே இதற்கான காரணமாக இருக்கலாம் பொலனறுவை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார்.

அப் பகுதியில் இதுவரை சுமார் 200 இற்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் பெய்து வரும் சிகப்பு மழையே நாய்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என அண்மையில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE