......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 December 2012

தேசிய அவசர நிலைமையை பிரகடனப்படுத்தவும்: சஜித்

நாட்டில் பல பாகங்களிலும் பெய்து வருகின்ற அடைமழையை அடுத்து ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருகினால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.


இதனால் தேசிய அவசர நிலைமையை பிரகடனப்படுத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE