......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Sunday, 16 December 2012
பிபிலயில் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்டிலறிகள் தொடர்பில் பொலிஸார் விசாரணை
By Kavinthan Shanmugarajah பிபில, உனகொல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்டிலறிகளின் பகுதிகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரதேசவாசியொருவரால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே பொலிஸார் இதனை மீட்டுள்ளனர்.
பிபில பிரதேச செயலாளர் அலுவகத்திற்கு அருகில் உள்ள பகுதியொன்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.