நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் தோன்றுவதற்காக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நாடாளுமன்றத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை வருகை தந்தார்.
இதேவேளை, உயர் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மற்றுமொரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவருகின்றது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.