......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 December 2012

போக்குவத்தை வாய்க்காலில் முதலைகள் ஊடுருவல் அதிகரிப்பு


கொழும்பு முகத்துவார வீதி போக்கு வத்தை பகுதி வாய்க்காலில் அடிக்கடி பெரிய முதலைகளின் நடமாட்டம் காணப் படுகிறது. இந்த முதலைகளிடம் இருந்து மனித உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ. ஜே. முஹம்மட் பாயிஸ் வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் கேட்டுள்ளார்.

இந்த முதலைகள் பகல் நேரங்களில் கரைக்கு வருகின்றன. இது ஆபத்தாகும். எனவே இந்த ஆட்கொல்லி முதலைகளை இப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த ஆவன செய்யுமாறும் மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் பாயிஸ் கேட்டுள்ளார். (எப். எம்.)


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE