......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 16 December 2012

சூட்சுமமாக விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த உஸ்பெகிஸ்தான் யுவதிகள்: நாளை நாடு கடத்தல்


By Kavinthan Shanmugarajah இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கியிருந்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த 2 உஸ்பெகிஸ்தான் நாட்டு யுவதிகளும் நாளை நாடு கடத்தப்படவுள்ளனர்.

இவர்கள் இருவருடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதில் ஒரு பெண்ணின் வயது 23 என்பதுடன் மற்றையவரின் வயது 27 ஆகும்.
சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ள இருவரும் விசா காலாவதியான பின்னரும் இங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளனர்.
இதனுடன் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் விபசார நடவடிக்கையிலும் இரகசியமான முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான கட்டணமாக சுமார் 150 அமெரிக்க டொலர்களை வசூலித்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE