சனிக்கிழமை இரவு வேளையிலேயே இவ்வாறான மர்மப்பொருள் வானத்திலிருந்து விழுந்துள்ளதாகவும் கறுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் மினுமினுக்கும் தன்மை கொண்ட இந்த மர்மப்பொருள் ஆமை போன்ற உருவத்தை ஒத்ததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பிரதேசத்திலுள்ள பிரதேசவாசியின் வீட்டுத்தோட்டமொன்றிலேயே இந்த மர்மப்பொருள் விழுந்துள்ளது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.