கிண்ணியா பிரதேசத்தில் பூவரசந்தீவு கிராமத்தில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா புவரசந்தீவு கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான நபீர்ஹான் என்பவரே உயிரிழந்துள்ளார. இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவர்.
இவர் வீட்டிலிருந்து வயல் காவலுக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்த வேளையிலேயே மின்னல் தாக்கத்திற்குள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.