தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக 2012 இல் அங்கு 43 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரணதண்டனை தகவல் நிலையம் வெளியிட்ட தரவில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 33 மாநிலங்களில் மரண தண்டனை அமுலில் உள்ளது.
ஆனால் 2012 இல் 9 மாநிலங்களிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டில் 13 மாநிலங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக டெக்சாஸ் மாநிலத்தில் 15 பேர் மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.