......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 2 December 2012

தென் பகுதியில் கடும் குளிர்

தென் பகுதியில் தற்போது இரவு அதிகாலை வேளைகளில் கடும் குளிர் காணப்படுகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக மேலும் குளிர் கூடியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 


கடும் குளிர் காரணமாக அதிகாலை நேரத்தில் வீட்டை விட்டு தொழிலுக்குச் செல்வோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழமையாக குளிர் நிலை காணப்பட்டாலும் தற்போது ஏனைய காலங்களை விட குளிர் அதிகமாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE