பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றிடமே அமெரிக்கா இதனை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நீதித்துறையின் நிலைமை குறித்தும் பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை குறித்தும் மிகவும் விசனமடைவதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.