......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 December 2012

தெரிவுக்குழுவை நடத்துவதற்கான கோரம் இருக்கிறது: பிரதி சபாநாயகர்


தெரிவுக்குழுவிலிருந்து வெளியேறியதாக எமக்கு உத்தியோகபூர்வமாக எவரும் அறிவிக்கவில்லையென பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். "பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து நால்வர் வெளியேறினாலும் தெரிவுக்குழுவை நடத்துவதற்கான கோரம் இருக்கிறது.

அதனால் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" எனவும் அவர் கூறினார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE