......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 December 2012

அரசாங்க வைத்திய தாதிமார் இன்று பணிப்பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் சுமார் 25 ஆயிரம் தாதிமார்கள் இன்று புதன்கிழமை 24 மணிநேர பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். 


தொடர்ந்தும் கோரிக்கைகள் ஆளும் தரப்பினால் உதாசீனம் செய்யப்படுமாயின் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப் பின்னிற்கப்போவதில்லை என்று அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்தினப்பிரிய தெரிவித்தார்.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE