திருகோணமலை, புல்மோட்டை கடல் பகுதிக்கு அப்பாலேயே மேற்படி மீனவர்கள் 5 ரோலர் படகுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இவர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.