......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 8 December 2012

பிரதம நீதியரசருக்கு 22 நாட்கள் அவகாசம்: சந்திம

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் தனது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக அவருக்கு 22 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.


இதேவேளை, தெரிவுக்குழுவின் அறிக்கை ஒரு மாதத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவுக்குழுவிலிருந்து வெளிநடப்பு செய்த பிரதம நீதியரசரை தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE