பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்கான தெரிவுக்குழுவின் விசாரணைகளில் தமக்கு நம்பிக்கை இல்லையெனத் தெரிவித்து தெரிவுக் குழுவிலிருந்து விலகியதுடன், அதனைக் கண்டிப்பதாகக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறிச் சென்றனர்.
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக தேசிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி அனைவரும் சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சுக்கான குழுநிலை விவாதம் தொடர்ந்தும் நடைபெற்றது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.