......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 11 December 2012

கரையோர மாவட்டங்களில் 18ம் திகதி சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை


சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை யொன்றை எதிர்வரும் 18ம் திகதி நடாத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தீர்மானித்துள்ளது.

சுனாமி அனர்த்தத்தின் எட்டாண்டு நிறைவையொட்டி இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நடாத்தப்படவிருப்பதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் லால் குமார நேற்று தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 14 கரையோரப் பிரதேசங்களில் இந்த ஒத்திகை அன்றைய தினம் மாலை மேற்கொள்ளப்படவிரு ப்பதாகவும் அவர் கூறினார்.
சுனாமி அனர்த்தமொன்று ஏற்படுமாயின் அதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலேயே இவ் வொத்திகை மேற்கொள்ளப்பட விருக்கின்றது.
இவ்வாறான ஒத்திகைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE