......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 11 December 2012

இந்திய வியாபாரிகள் இருவர் கைது


By L.Thevathiran மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் இரண்டு இந்திய புடவை வியாபாரிகள் நேற்றுமாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ரி.வீரலட்சுமி எனும் பெண்ணும், எம்.ராஜகோபால் எனும் ஆம் அடங்குகின்றனர். இவர்கள் தமிழ் நாட்டின் விருதுநகரைச் சேர்ந்தவர்கள்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதி மன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE