......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 December 2012

13ஆவது திருத்தத்திற்கு எதிராக சண்டியர்களும் ஆதரவாக துரோகிகளும் நாடகம் நடிக்கின்றனர் : ஜே.வி.பி

13ஆவது திருத்தத்திற்கு எதிராக சண்டியர்களும் ஆதரவாக துரோகிகளும் அரசாங்கத்திற்குள் தோன்றி புதியதொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டுள்ளனர். ஜனாதிபதியே ஆட்டுவிக்கின்றார் என்று ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினரும் எம்.பி.யுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


நாட்டிலுள்ள உண்மையான பிரச்சினைகளை மூடி மறைத்து மக்களை திசைத்திருப்பவே இந்த நாடகம் அரங்கேற்றப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE