பெர்ன் நகரில் நடந்த சுவிஸ் பெடரல் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சினைகளை தடுக்க இச்சட்டம் பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்பாக வரைவு சட்டமூலத்தை அளிக்குமாறு சுவிட்சர்லாந்து பெட்ரல் கவுன்சில், அந்நாட்டின் நிதித்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.