......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 1 December 2012

அம்பாறையில் 11 தடவைகள் பூமியதிர்ச்சி

அம்பாறை, வடினாகல எனுமிடத்தில் இன்று சனிக்கிழமை 11 தடவைகள் பூமியதிர்ந்ததை தாம் உணர்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.


அம்பாறையிலிருந்து 25 கிலோமீற்றருக்கு அப்பாலே வடினாகல எனுமிடம் இருக்கின்றது.

வீட்டிலிருந்த பொருட்களும் வீட்டின் கூரையும் 11 தடவைகளும் ஆடியதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். வடினாகல எனுமிடத்தில் கடந்த வியாழக்கிழமையும் 10 ஆம் திகதியும் பூமியதிர்ந்ததை உணர்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE